46 
news

டெல்லி அணியில் நடுவரிசையில் களமிறங்கும் கே எல் ராகுல்?... ஹாரி ப்ரூக் விளையாட 2 ஆண்டுகள் தடையால் முடிவு

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடும் கே எல் ராகுல்ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடும் கே எல் ராகுல் ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் விளையாட 2 ஆண்டுகள்,

தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடுவரிசையை சமாளிக்க கேஎல் ராகுல் அந்த வரிசையில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.