14 
news

சாம் கொன்ஸ்டாஸ் குடும்பத்தினருடன் கோலி, பும்ரா புகைப்படம்.. மோதலால் விமர்சனம் எழுந்த நிலையில், மகிழ்ச்சியுடன் புகைப்படம்

இந்திய வீரர்கள் கோலி, பும்ரா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் குடும்பத்தினரைச் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Srini Vasan

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் குடும்பத்தினரைச் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டின் போது 19 வயதான சாம் கொன்ஸ்டாஸூக்கும், விராட் மற்றும் பும்ரா ஆகியோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது