கோன் கிளாசிக் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்.. ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோன் கிளாசிக் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Srini Vasan
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோன் கிளாசிக் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கின் சிங்கிள் டோன் வேரியண்ட் விலை 2 புள்ளி 35 லட்சம் ரூபாயாகவும் டபுள் டோன் வேரியண்ட் விலை 2 புள்ளி 38 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.