Kerala 
news

கோட்டயம் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்... கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

கேரளா மாநிலம் கோட்டயத்தில் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

Web Team

கேரளா மாநிலம் கோட்டயத்தில் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போராட்டத்தின் போது, பாஜகவினர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டியடித்தனர்.