69 
news

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை...மனசாட்சி இருக்கிறதா? - இபிஸ் காட்டம்

கிருஷ்ணகிரி: அரசு பள்ளி ஆசிரியர்களால் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி - இபிஎஸ் கண்டனம். திமுக அரசே இக்கொடுரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் -இபிஎஸ். திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் காட்டம்.

Srini Vasan

கிருஷ்ணகிரி: அரசு பள்ளி ஆசிரியர்களால் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி - இபிஎஸ் கண்டனம்.

திமுக அரசே இக்கொடுரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் -இபிஎஸ்.

திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் காட்டம்.