12 
news

கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக் ஜன.30-ல் அறிமுகம்.. விழாவில் புதிய பைக்கின் சிறப்பு அம்சம் வெளியானது

இந்தியாவில் கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிளை நாளை மறுதினம் அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

இந்தியாவில் கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிளை நாளை மறுதினம் அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வாரம் நிகழ்வில் 390 அட்வெஞ்சர் S பைக்கின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியான நிலையில், அதன் அறிமுகத் தேதியை கேடிஎம் பைக் நிறுவனம் அறிவித்துள்ளது.