aishwarya rajinikanth 
news

ஓடிடியில் வெளியாகும் லால் சலாம் திரைப்படம்.. படத்தில் தொலைந்து போன பகுதி சேர்ப்பு - இயக்குநர் ஐஸ்வர்யா

'லால் சலாம்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ள நிலையில், தொலைந்து போன பகுதியை சேர்த்துள்ளதால், படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மேலும் திரையரங்கில் வெளியானதை விட ஓ.டி.டி.யில் வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.