33 
news

இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் V8 கார் அறிமுகம்.. காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 1.39 கோடி

இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் காரை வெளியிட்டுள்ளது.

Srini Vasan

இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் காரை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட V8 மாடலில் 426 ஹெச்.பி. பவர் என்ஜினுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.