கர்நாடகாவில் கடந்த ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கி லாக்கரில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
திருடிய நகைகளை கொள்ளையர்கள் கிணற்றுக்குள் புதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.