Saroja Devi 
news

கண்களை தானம் செய்த மறைந்த நடிகை சரோஜா தேவி... நாராயணா கண் மருத்துவனை குழுவினரால் கண்கள் சேகரிப்பு

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

Web Team

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

கன்னட சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட ராஜ்குமார்,

அவரது மகன் புனித் ராஜ்குமார் வரிசையில் மறைந்த நடிகை சரோஜாதேவியும் தனது விழிகளை தானம் செய்திருப்பது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.