38 
news

"இந்திய அணியிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்".. பாக்., அணிக்கு அந்நாட்டு முன்னாள் வீரர் அறிவுரை

சிந்தனை செயல்முறை மிகவும் முக்கியமானது என தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் basit அலி, அது பாகிஸ்தான் அணியிடம் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Srini Vasan

சிந்தனை செயல்முறை மிகவும் முக்கியமானது என தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் basit அலி, அது பாகிஸ்தான் அணியிடம் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா அணியிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்" என்றும் அவர் பாகிஸ்தான் அணிக்கு வலியுறுத்தினார்.