மனைவியை காணவில்லை என, காவல் நிலையத்தில் கண்ணீரோடு புகார் அளித்த கணவன். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி. கணவன் மீது திரும்பிய போலீசாரின் சந்தேகப் பார்வை. அடுத்தடுத்த விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள். கட்டிய மனைவியை, கணவனே இரும்பு கம்பியால் வெறித்தனமாக அடித்து கொன்றது ஏன்? கொலையாளி சிக்கினானா? நடந்தது என்ன?