பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்.
கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மே.வங்க மாநில முதலமைச்சர்களுக்கு வலியுறுத்தல்.
யுஜிசி வரைவு விதிகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல்-ஸ்டாலின்.