news

சிறுமி மாயம் - அறிவிப்பு

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

மாயமான சிறுமி ஹேமலதாவை 16வது நாளாக தேடி வரும் நிலையில், 87549 92633, 04146- 250180 எண்களில் அவர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என CBCID போலீசார் அறிவிப்பு

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.

சிபிசிஐடி அறிவிப்பு

அதிரடி சஸ்பெண்ட்

தேனி

தேனியில் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய நிலையில் 9 காவலர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 தலைமை சிறைக்காவலர்கள், ஒரு முதல்நிலை சிறைக்காவலர், 2ஆம் நிலை சிறைக்காவலர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சுதந்திர போராட்ட வீர தமிழர்கள் மருது பாண்டியர்களின் 225-ஆவது நினைவு தின குருபூஜை இன்று

குருபூஜை
'சௌரியா திவாஸ்'

சுதந்திரத்திற்குப் பிறகு, 1947ஆம் ஆண்டு இதே நாளில் (அக்.27) ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானின் பழங்குடியினர் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க, இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கி முதல் ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்

இந்த நாள் வீரர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றும் வகையில் 'சௌரியா திவாஸ்' என்றும் அனுசரிக்கப்படுகிறது.