3 questions raised by judges 
news

லாக்கப் மரணம் : நீதிபதிகள் எழுப்பிய 3 கேள்விகள்

அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் - நீதிபதிகள்

Web Team

அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் - நீதிபதிகள்,

சஸ்பெண்ட் தானே செய்திருக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி,

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்தது ஏன்? - நீதிபதிகள்,

எஸ்.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? வழக்கை எதிர்கொள்ள வேண்டியதுதானே?

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - நீதிபதிகள்.