2 
news

மக்களவையில் கடும் அமளி! திமுக எம்.பி.க்கள் முழக்கம்

நாடாளுமன்ற மக்களவையில் திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் இன்றும் அமளி

Srini Vasan

நாடாளுமன்ற மக்களவையில் திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் இன்றும் அமளி,

அவை தொடங்கியதுமே தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்,

மும்மொழி கொள்கை, கல்வி நிதி உள்ளிட்டவற்ற விவகாரங்கள் தொடர்பாக திமுக எம்பிக்கள் முழக்கம்.