rain 
news

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்

அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு.

Web Team

தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு.
வானிலை மையம் கணிப்பு.