51 
news

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4ஆவது லீக் போட்டி... லக்னோ - டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Srini Vasan

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடந்த ஆண்டு விளையாடிய அணிகளுக்கு எதிராக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடுவதால் போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.