12 
news

ரூ.3 கோடி விலையில் அப்டேட் செய்யப்பட்ட LX 500d எஸ்யூவி.. இந்தியாவில் வெளியிட்ட லெக்சஸ் நிறுவனம்

பிரபல கார் நிறுவனமான லெக்சஸ் அப்டேட் செய்யப்பட்ட தனது LX 500d மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

Srini Vasan

பிரபல கார் நிறுவனமான லெக்சஸ் அப்டேட் செய்யப்பட்ட தனது LX 500d மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

நகரங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற 'ஸ்டாண்டர்டு' வேரியன்ட் மற்றும் ஆஃப்-ரோடு வசதிகளுடன் கூடிய,

'ஓவர்ட்ரெயின்' வேரியன்ட் என இரண்டு வேரியன்ட்களாக புதிய LX 500d மாடலை லெக்சஸ் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.