New Project (30) 
news

மதுரை ஆதினம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

மதுரை ஆதினத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

Srini Vasan

மதுரை ஆதினத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு,

உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,

அதிவேகமாகவும் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு,

தற்செயலாக நிகழ்ந்த விபத்தை மதமோதல் போன்று சித்தரிக்க முயன்றிருந்தது ஆதினம் தரப்பு,

ஆதினம் தரப்பு கொலைசதி என குற்றம் சாட்டிய நிலையில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது காவல்துறை.