அஸ்வின்குமார் இயக்கத்தில் அனிமேஷன் படமாக உருவாகியிருக்கும் மகா அவதார் திரைப்படம் 5 நாட்களில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணுவின் தீவிர பக்தரான பிரகலாதானின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.