Mahesh Babu's film 
news

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம்... ரூ.50 கோடி செலவில் வாரணாசியை பிரதிபலிக்கும் செட்

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

Web Team

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

வாரணாசியில் நடப்பது போன்ற காட்சிகளை படமாக்க வாரணாசியை பிரதிபலிக்கும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவி பிலிம் சிட்டியில் இந்த செட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.