31 
news

ஆணவக் கொலை - மரண தண்டனை

கோவை: இளம் தம்பதியை ஆணவக் கொலை செய்த வினோத்துக்கு மரண தண்டனை, 2019ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பியை கொலை செய்தவன் வினோத், 2019ல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் வர்ஷினி பிரியா கொலை.

Srini Vasan

வினோத்-க்கு கோவை சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு,

வினோத் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில் தற்போது மரண தண்டனை விதிப்பு,

கோவை: இளம் தம்பதியை ஆணவக் கொலை செய்த வினோத்துக்கு மரண தண்டனை,

2019ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பியை கொலை செய்தவன் வினோத்,

2019ல் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் வர்ஷினி பிரியா கொலை.