மஞ்சு வாரியர் 
news

வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரம்.. 'தாரா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மஞ்சு வாரியர் 'தாரா' எனும் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.