6 
news

மன்மோகன் சிங் மறைவு..பிரதமர் மோடி இரங்கல்..

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் தனது 92 வயதில் காலமானார். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக செயல்பட்டவர். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்ட இரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

Srini Vasan

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் தனது 92 வயதில் காலமானார்.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக செயல்பட்டவர்.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்ட இரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.