26 
news

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு.. இந்தியாவுடன் சீர்குலைந்த உறவுகள் சரிசெய்யப்படும்

இந்தியாவுடன் சீர்குலைந்த உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னி உறுதி அளித்துள்ளார்.

Srini Vasan

இந்தியாவுடன் சீர்குலைந்த உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னி உறுதி அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜஸ்டின் காரணமாக இந்திய - கனடா உறவு மோசமடைந்த நிலையில் அதனை மீண்டும் கட்டி எழுப்ப விரும்புவதாக கூறினார்.

இதன்மூலம் இருநாட்டு உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.