39 
news

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நடனமாடி அசத்தல்.. மனைவியின் 40-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்தார்

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவியின் 40-வது பிறந்த நாள் விழாவை வித்தியாசமான முறையில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார்.

Srini Vasan

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவியின் 40-வது பிறந்த நாள் விழாவை வித்தியாசமான முறையில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தார்.

கருப்பு நிற கோட் சூட்டில் மேடையேறிய ஜூக்கர்பெர்க், திடீரென நீலநிற ஆடையில் மாறி பாட்டுப்பாடியதோடு,

நடனம் ஆடி தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.