samantha 
news

நடிகை சமந்தாவுக்கு திருமணம்

எளிமையான முறையில், திருமணம் நடைபெற்றது

Web Team

திரைப்பட இயக்குநர் ராஜ் நிதிமொருவை திருமணம் செய்தார் நடிகை சமந்தா 

கோவை ஈஷா யோகா மையத்தில் எளிமையான முறையில், திருமணம் நடைபெற்றது