2 
news

ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவன் அருகே, ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

Srini Vasan

சென்னை சாஸ்திரி பவன் அருகே, ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்,

துணை வேந்தர்கள் மாநாடு நடத்தும் ஆளுநரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் முழக்கம்,

சாஸ்திரி பவனில் உள்ள இரு நுழைவு வாயில்கள் முன்பும் ஏராளமான போலீசார் குவிப்பு.