01 
news

பிரதமர் மோடியை குடும்பத்துடன் சென்று சந்தித்த மஸ்க்.. எலான் மஸ்க் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த மோடி

அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் குடும்பத்துடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மஸ்க்கின் குழந்தைகளை பிரதமர் கொஞ்சி மகிழ்ந்தார்.

Srini Vasan

அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் குடும்பத்துடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, மஸ்க்கின் குழந்தைகளை பிரதமர் கொஞ்சி மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவன சேவையை தொடங்குவது பற்றியும், மின்சார வாகன உற்பத்தி குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.