67 
news

Fashion Showவில் கலக்கி வரும் பதக்க மங்கை மனு பாக்கர்.. Lakme Fashion Weekல் ராம்ப் வாக் செய்து அனைவரையும் கவர்ந்தார்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் பதக்க மங்கை மனு பாக்கர், அடுத்ததாக Fashion ஷோவிலும் கலக்கி வருகிறார்.

Srini Vasan

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் பதக்க மங்கை மனு பாக்கர், அடுத்ததாக Fashion ஷோவிலும் கலக்கி வருகிறார்.

டெல்லியில் நடைபெற்ற Lakme Fashion Week நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்த மனு பாக்கர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.