meiyalagan 
news

மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியானது.. கார்த்தி, அரவிந்த்சாமி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம்

நடிகர் கார்த்தியின் 27வது படமான மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா - ஜோதிகா இணையரின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

Srini Vasan

நடிகர் கார்த்தியின் 27வது படமான மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா - ஜோதிகா இணையரின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.