51 
news

திறன் இல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா முடிவு.. 3,600 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் என தகவல்

எதிர்பார்த்த அளவுக்கு திறன் இல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

எதிர்பார்த்த அளவுக்கு திறன் இல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சுமார் 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்தில் மொத்தம் உள்ள 72 ஆயிரம் பணியாளர்களில் இது 5 சதவீதம் என்றும் கூறப்படுகிறது