கோயம்பேடு-பட்டாபிராம் மெட்ரோ 
news

கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரயில் திட்டம்..

கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரயில் திட்டம்..

Srini Vasan

கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரயில் திட்டம்.

21.76 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்

5.9928.33 கோடி மதிப்பீட்டில், 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம்.