33 
news

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு.. ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Srini Vasan

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் 7-6, 5-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸாண்ட்ரா ஈலாவை வீழ்த்திய ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.