40 
news

அமித்ஷா குற்றம்சாட்டுக்கு அமைச்சர் மா.சு. பதிலடி

தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு

Srini Vasan

தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு,

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்,

தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியதற்கு பதில்,

தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை.