Request by EPS.. 
news

வேளாண்துறை அமைச்சரே..! -இபிஎஸ் வைத்த ரெக்வஸ்ட்..

மா விவசாயிகளுக்கான இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தல்

Web Team

மா விவசாயிகளுக்கான இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தல்,

வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன- இபிஎஸ்,

39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? இல்லை - இபிஎஸ்,

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? - எடப்பாடி பழனிசாமி,

திமுக அரசிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? - இபிஎஸ்.