39 
news

மனம் நொந்து பேசிய அமைச்சர் பிடிஆர்! சட்டப்பேரவையில் அதிர்ச்சி

என்னிடம் கேட்காதீர்கள்.. என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Srini Vasan

என்னிடம் கேட்காதீர்கள்.. என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,

சட்டப்பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதில்,

இப்படி பேச வேண்டாம்; பாசிட்டிவாக பேசுங்கள் என சபாநாயகர் அப்பாவு அறிவுரை,

யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அந்த அமைச்சரிடம் சென்று கேளுங்கள்-பிடிஆர்,

கூடலூர் தொகுதியில் சிறிய ஐடி பார்க் அமைத்து தருமாறு ADMK MLA பொன்ஜெயசீலன் கேட்டதற்கு பதில்.