33 
news

செம்பரம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 13 ஆம் தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது

Srini Vasan

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு,

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 13 ஆம் தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது,

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது,

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு.