Indian Air Force 
news

இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள்... ரூ.10 ஆயிரம் கோடியில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு

இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Web Team

இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கவுள்ள இந்த உளவு விமானங்கள், எதிரிகளின் ரேடார் நிலையங்கள், வான் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்டவற்றை வானில் இருந்து துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்க உதவும் என கூறப்படுகிறது.