7 
news

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு, உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

Srini Vasan

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,

"இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்",

பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி -முதலமைச்சர்,

உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என்றும் முதலமைச்சர் பதிவு.