13 
news

எம்.எம்.காலனி மக்களுக்கு அதிரடி உத்தரவு.. காரணம் என்ன..?

சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் உள்ள எம் எம் காலனியை காலி செய்ய உத்தரவு. 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மெட்ரோ பணிகளுக்காக MM காலனியை காலி செய்ய உத்தரவு. மே31ம் தேதிக்குள் காலி செய்ய வில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு.

Srini Vasan

சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் உள்ள எம் எம் காலனியை காலி செய்ய உத்தரவு.

4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மெட்ரோ பணிகளுக்காக MM காலனியை காலி செய்ய உத்தரவு.

மே31ம் தேதிக்குள் காலி செய்ய வில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு.