21 
news

நவீன இந்தித் திணிப்பு - அன்புமணி காட்டம்!

எரிவாயு நிறுவனங்களில் இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா?

Srini Vasan

எரிவாயு நிறுவனங்களில் இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா?,

எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது,

இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அன்புமணி கண்டனம்,

"வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் இந்தியில் மட்டுமே பதில்".