39 
news

மொயீன் அலி மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகல்... கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது

கொல்கத்தா அணியில் முக்கிய வீரர்களில் ஒருவரான மொயீன் அலி மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

Srini Vasan

கொல்கத்தா அணியில் முக்கிய வீரர்களில் ஒருவரான மொயீன் அலி மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது