4 
news

மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் திரைடப்படம்... இரண்டு நாட்களில் ரூ. 40 கோடி வசூல் செய்து சாதனை

மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் திரைப்படம் இரண்டு நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் திரைப்படம் இரண்டு நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மோகன்லால் உடன் ஷோபனா 20 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடித்துள்ளார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.