அரக்கோணம் பழனி பேட்டை பகுதி TN நகர் பகுதியில் வீட்டுக்கு வீடு தாவி கொள்ளையர்கள் கைவரிசை,
பூட்டிக் கிடந்த வீடுகளைக் குறிவைத்து நகை, பணம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல்,
வீடுகள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளை நோட்டமிட்டு தாவிதாவி கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள்,
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குரங்கு போல் வீட்டுக்கு வீடு தாவி கொள்ளையடித்தது பதிவு,
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடும் போலீசார்.