New Project (34) 
news

முன்கூட்டியே தொடங்கும் பருவமழை..! மக்களை குளிர்விக்கும் தகவல்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Srini Vasan

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,

முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தகவல்,

ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் - வானிலை மையம் கணிப்பு,

மே மாதம் 13-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.