46 
news

அரை மணி நேரத்திற்கு மேல் தமிழிசை பிடிவாதம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி, போலீசாரை தள்ளி சென்று கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி, சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போலீசாருடன் மல்லுக்கட்டும் தமிழிசை, தமிழிசையை வண்டியில் ஏற்ற முடியாமல் காவல்துறையினர் திணறல்.

Srini Vasan

கைது செய்த போலீசாருடன் தமிழிசை சவுந்திரராஜன் தள்ளுமுள்ளு,

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,

போலீசாரை தள்ளி சென்று கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போலீசாருடன் மல்லுக்கட்டும் தமிழிசை,

தமிழிசையை வண்டியில் ஏற்ற முடியாமல் காவல்துறையினர் திணறல்.