14 
news

2024 டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட இருசக்கர வாகனம்.. ஸ்ப்ளெண்டர் பைக் முதலிடம் பிடித்து சாதனை

2024 டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில், நடுத்தர குடும்பங்களின் ஹீரோவான ஸ்ப்ளெண்டர் பைக்கே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

Srini Vasan

2024 டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில், நடுத்தர குடும்பங்களின் ஹீரோவான ஸ்ப்ளெண்டர் பைக்கே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹோண்டாவின் ஆக்டிவா மற்றும் ஷைன், டிவிஎஸ் ஜூபிடர் ஆகிய இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.