Keeway RR-300 bike 
news

மோட்டோ வால்ட்-ன் புதிய கீவே RR-300 பைக்... ரூ.1.99 லட்சத்தில் இந்திய சந்தையில் அறிமுகம்

மோட்டோ வால்ட் நிறுவனம் கீவே RR-300 பைக்கை இந்திய சந்தையில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

Web Team

மோட்டோ வால்ட் நிறுவனம் கீவே RR-300 பைக்கை இந்திய சந்தையில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த வகை பைக்குகள் கிடைக்கின்றன.

புதிய வகை பைக்கில் 292 சிசி- சிங்கிள் சிலிண்டர் LIQUID-COLD ENGINE உள்ளது.